வாஷ்பேசின் பளபளக்க என்ன செய்ய வேண்டும்?

வீடுகளில் சிறிய புழக்கங்களுக்கான வாஷ்பேஷின் பளபளப்பாக சுத்தமாக வைத்திருக்கு சில எளிய டிப்ஸ்

Various Source

பற்பசையின் கறை, துரு, அழுக்கு ஆகியவை வாஷ்பேஷினை அழுக்காக்கும்

வாஷ்பேசினை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யுங்கள்

குளியலறையில் வாஷ் பேஷின் இருந்தால், தினமும் சுத்தம் செய்யுங்கள்

பாக்டீரியா எதிர்ப்பு கிருமி நாசினி தெளிப்பான்களை கொண்டு வாஷ்பேஷின்களை சுத்தம் செய்ய வேண்டும்

Various Source

துணி மென்மையாக்கும் Fabric Conditioner கொண்டு சுத்தம் செய்யலாம்

வெந்நீரில் வினிகர் கலந்து சுத்தம் செய்யலாம்

வினிகர் மற்றும் எலுமிச்சை கலந்து சுத்தம் செய்யலாம்

பேக்கிங் சோடாவை சூடான நீரில் கலந்து சுத்தம் செய்யலாம்

குறுகலான முடியாத பகுதிகளை சுத்தம் செய்ய ப்ரஷ்ஷை பயன்படுத்தவும்

துருவை நீக்க எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து துடைக்கவும்

குக்கர் வெடிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?

Follow Us on :-