பற்களை பாதுகாக்க என்ன வழி??
பற்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்...
Social Media
புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, உப்புடன் சேர்த்து பல் துலக்கி வருவது நல்லது.
முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
பச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.
நெல்லிக்கனியை நன்றாக மென்று சாப்பிட்டுவர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.
கிராம்பை பொடி செய்து பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புத் தூள் கலந்து, பற்களை நன்றாக தேய்க்க பலம் பெறும்.
Social Media
இதைத்தவிர்த்து தினமும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Social Media
பற்களை வலுவாக்குவதில் பால் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன.
Social Media
lifestyle
பச்சை வாழை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
Follow Us on :-
பச்சை வாழை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!