உடல் எடை அதிகரித்தால் இவ்வளவு பிரச்சினையா?

உடல் எடை அதிகரிப்பது பலருக்கும் பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது. இது இயல்பு வாழ்க்கையை கெடுப்பதுடன் சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது.

Various Source

உடல் எடை அதிகரிப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து ரத்த நாளங்களில் அடைப்பு போன்றவை ஏற்படலாம்.

உடல் பருமன் அதிகரிப்பதால் சிலருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிப்பதால் சுவாசக் குழாயில் பிரச்சினைகள் ஏற்பட்டு மூச்சுவிட சிரமம், ஆஸ்துமா பிரச்சினைகள் ஏற்படலாம்.

உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக இடுப்பு, கால் மூட்டு எலும்புகளில் வலி ஏற்படும்.

Various Source

உடல் எடை அதிகரிப்பதால் கல்லீரலில் கொழுப்புகள் சேர்ந்து கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்.

Various Source

உடல் எடை அதிகரிப்பது உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைப்பதால் பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

Various Source

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை ஆலோசிக்கவும்.

Various Source

பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவது நல்லதா?

Follow Us on :-