இயற்கை தந்த மருத்துவ குணம் கொண்ட பொருளும், இனிப்பு உணவுமாக உள்ளது தேன். தேன் பல வகைகளில் மருத்துவ பயன்களை அளித்தாலும் அதிகமாக உட்கொண்டால் சில விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. அதுகுறித்து காண்போம்..
Various Source
தேன் அதிகம் சாப்பிடுவதால் ஈறுகளில் இனிப்பு சேர்ந்து பல் சிதைவுக்கு வழிவகுக்கும்.
தேனில் அதிகமான கலோரிகள் உள்ளதால் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புண்டு.
தேன் அதிகம் எடுத்துக் கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.
சுத்திகரிக்கப்படாத தேன் குழந்தைகளுக்கு வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
Various Source
சுத்திகரிக்கப்படாத தேன் அதிகம் எடுத்துக் கொள்ளும்போது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படலாம்.
Various Source
தேன் அதிகம் எடுத்துக் கொண்டால் வாந்தி, குமட்டல் பெண்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தேனை மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையுடன் தகுந்த அளவு எடுத்துக் கொள்வது நன்மை தரும்.