வாழைப்பழங்களை அதிகம் சாப்பிட்டா என்ன ஆகும்?
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம்.
Pexels
இந்த வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்க கூடும்.
வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வாழைப்பழத்தில் உள்ள மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
வாழைப்பழத்தில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.
Pexels
வாழைப்பழத்தில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.
Pexels
சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும்.
Pexels
lifestyle
வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா?
Follow Us on :-
வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா?