கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் பழங்கள் என்னென்ன?

கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் பழங்கள் என்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்...

Pexels

ஆப்பிள் - ஆப்பிளில் உள்ள மெலிக் அமிலம் கல்லீரலில் சேரும் நச்சை அகற்ற உதவுகிறது.

ராஸ்பெரிகள் - ராஸ்பெரிகளில் உள்ள பாலிஃபினால்கள், கல்லீரல் சேதமடைவதை தடுக்கிறது.

வாழைப்பழம் - வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, சி மற்றும் ஏ கல்லீரலின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

திராட்சை - திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கல்லீரலை காக்கிறது.

அத்திப்பழம் - அத்திப்பழத்தில் உள்ள ஹெப்டோப்ரொடெக்டிவ் தன்மை, கல்லீரல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

அவகோடா - அவகோடாவில் உள்ள குளுடாதியோனே கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.

பப்பாளி - பப்பாளி, கல்லீரலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

ப்ளுபெரிகள் - ப்ளூபெரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

நவம்பரில் வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

Follow Us on :-