மேலே சுறசுறப்பாகவும் உள்ளே நுங்கு போலவும் இருக்கும் அழிஞ்சி பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. முக்கியமாக ஆண்களுக்கு இதனால் நிறைய பயன்கள் உள்ளது. அதுகுறித்து காண்போம்.
Instagram
அழிஞ்சி பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரண அமிலங்களை உற்பத்தி செய்து குடல் நலனுக்கு உதவுகிறது.
அழிஞ்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.
இதில் உள்ள ஒமேகா 6 அமிலம் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தை பாதுகாக்கிறது.
அழிஞ்சியில் உள்ள விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களில் இருந்து காக்கிறது.
Instagram
அழிஞ்சி பழம் சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.
Instagram
கோடை காலங்களில் அழிஞ்சி பழம் சாப்பிடுவதால் உடல் சூடு தணிந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
அழிஞ்சி பழம் சாப்பிடுவதால் ஆண்களுக்கு விந்தில் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். மலட்டு தன்மையை போக்கும்.