எதையெல்லாம் சாப்பிடக் கூடாது? வள்ளலார் அருளிய சன்மார்க்க உணவு!

மனிதன் உண்ணும் உணவுகள் பொறுத்தே அவனது குணாதிசயங்கள் அமையும் என்பதை அறிந்த வள்ளலார் அமைதியும், ஆனந்தமும் பெற சத்துவ உணவுகளை அருளியுள்ளார்.

Various Source

வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்ப வர்க்கங்கள் கூடாது. எப்போதாவது கூடும்.

சர்க்கரை பொங்கல், ததியோனம், புளிச்சாதம் முதலிய சித்திரா அன்னங்கள் கூடாது. எப்போதாவது ஒருமுறை கொள்ளலாம்.

பழவகைகளை தவிர்த்தல் வேண்டும். பேயன் ரஸ்தாளி கொள்ளலாம்.

சமைத்த உணவுகளை அப்போதே கொள்ளுதல் வேண்டும். பழைய உணவுகள் கொள்ளாதிருத்தல் வேண்டும்.

Various Source

எந்த உணவிலும் உப்பு குறைவாகவே சேர்த்தல் நலம்.

புளியாரைக் கீரை தினந்தோறும் கிடைத்தால் நன்று. மற்ற கீரைகள் நேரும்போது கொள்ளலாம்.

துவரம் பருப்பு தவிர பிற பருப்பு வகைகள் எப்போதாவது ஒருமுறை கொள்ளலாம்.

தொடர்ந்து சூயிங்கம் மெல்லுவதால் இவ்வளவு பாதிப்பா?

Follow Us on :-