அன்றாட சமையலில் வறுவல், பொறியல் என அனைத்திலும் எண்ணெய்யின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ரீஃபைண்டு எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதற்கு மாற்றாக ஆரோக்கியமான சில எண்ணெய்களை குறித்து அறிவோம்.
Various Source
ஆலீவ் எண்ணெய்யில் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட் கொண்ட அவகாடோ எண்ணெய் அதிக வெப்பநிலையில் சமைக்க நல்லது.
தேங்காய் எண்ணெய்யில் மீடியம் ட்ரைக்ளிசரைட்கள் உள்ளதால் மிதமான வெப்பநிலையில் சமைக்க சிறந்தது
பால் சார்ந்த பொருளான நெய் ரீஃபைண்ட் ஆயிலுக்கு சிறந்த மாற்று. குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.
Various Source
வால்நட் ஆயில், பிளாக் சீட் ஆயில் போன்றவை நல்ல கொழுப்புகளுக்கு சிறந்த மூலங்கள்.
Various Source
கெட்ட கொழுப்புகள் உடலில் சேராமல் தவிர்க்க ரீஃபைண்ட் ஆயிலை தவிர்த்து இயற்கையான எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம்.