கொத்தவரங்காயில் மறைந்திருக்கும் அற்புத மருத்துவ பயன்கள்!
சிறிதாக விரல் போல நீண்டிருக்கும் கொத்தரவரங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொத்தவரங்காயை ஜூஸாக குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்
Various Source
கொத்தவரங்காயில் விட்டமின் ஏ, சி, கால்சியம், புரதம், இரும்புச்சத்து, போலேட் நிறைவாக உள்ளது.
கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் மிகக் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
கொத்தவரங்காய் விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொத்தவரங்காய் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
Various Source
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
கொத்தவரங்காயில் உள்ள போலேட் மற்றும் இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான சத்துக்களாகும்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.