திடீர் தொண்டை வலி நீங்க இதை செய்து பாருங்க!

பலருக்கு திடீரென தொண்டையில் வலி ஏற்படுவது பிரச்சினையாக உள்ளது. சில நேரங்களில், தொண்டை வலி உணவு மற்றும் தண்ணீரை விழுங்குவதை கடினமாக்குகிறது

Twitter

தொண்டை வலி இருக்கும் போது செய்ய வேண்டிய சில குறிப்புகளை பார்க்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தொண்டை வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்

தொண்டை வலிக்கு தேனுடன் சூடான தேநீர் குடித்தால் இதமாக இருக்கும்.

வெதுவெதுப்பான உப்பு நீரில் தொண்டையை நன்கு கொப்பளிக்கவும்

வெதுவெதுப்பான நீரை அடிக்கடி குடித்து வருவது தொண்டை வலியை குறைக்கும்.

Twitter

குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்களை முடிந்தவரை தவிர்க்கவும்

Twitter

கருப்பு மிளகு கொண்ட காபியை தொடர்ந்து குடித்து வருவது நல்ல நிவாரணி

தொண்டை புண் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்

கருப்பு மிளகை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

Follow Us on :-