உலகிலேயே பாதுகாப்பான டாப் 10 விமானங்கள்

உலகிலேயே வசதியான, பாதுகாப்பு நிறைந்த டாப் 10 விமான நிறுவனங்கள்

Twitter

2022ம் ஆண்டின் உலகின் வசதியான மற்றும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்களை ஸ்கைட்ரக்ஸ் (SkyTrax) பட்டியலிட்டுள்ளது.

Dohaவை மையமாக கொண்டு 200க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் Qatar Airways முதல் இடத்தில் உள்ளது.

விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் விமானங்களை இயக்கும் Singapore Airlines இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் 152 பகுதிகளுக்கு 262 விமானங்களை இயக்கும் துபாயை சேர்ந்த Emirates மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஜப்பான் நிறுவனமான ANA All Nippon Airways நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

Twitter

நெடும் தூரம் விமானங்களை இயக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த QANTAS Airways ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Twitter

ஜப்பானை சேர்ந்த JAL – Japan Airlines ஆறாவது இடத்தில் உள்ளது.

300க்கும் அதிகமான விமானங்களை கொண்ட Turkish Airlines ஏழாவது இடத்தில் உள்ளது.

Twitter

பிரான்சை சேர்ந்த Air France விமான சேவை நிறுவனம் எட்டாவது இடத்தில் உள்ளது.

சியோலை தலைமையகமாக கொண்டு இயங்கும் Korean Air ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Lufthansa Group ன் ஒரு அங்கமான Swiss International Airlines பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Twitter

தமிழ்நாட்டின் Top Tourists தளங்கள்

Follow Us on :-