சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு இன்று நம் இரவு உணவு மேசைகளில் அதிகம் காணப்படாத ஒரு உணவு. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு அவசியமானது.

Various Source

இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி போன்றவை உள்ளன.

இதன் ஃப்ரீபயாடிக் நார்ச்சத்து குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் நுண்ணூட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

வைட்டமின் பி6 இருப்பதால் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

Various Source

மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டிற்கும் காயங்களை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்றிகள் கை, கால் வீக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன.

டிராகன் பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Follow Us on :-