வாசனை மெழுகுவர்த்தி இவ்வளவு ஆபத்தானதா?

தொடர்ந்து 3 - 4 மணி நேரம் எரியும் வாசனை மெழுகுவர்த்தியை சுவாசிப்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்குமாம்.

Pexels

பெரும்பாலான மெழுகுவர்த்திகள் சிகரெட்டை போலவே நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

குறைந்தது 4 மணி நேரம் மெழுகுவர்த்தியின் புகையை சுவாசிப்பதால் தலைவலியை ஏற்படுத்துகிறது.

மெழுகுவர்த்திகளில் உள்ள செயற்கை வாசனைகள் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மெழுகுவர்த்திகளில் பாரஃபின் உள்ளது. இது ஆஸ்துமா போன்ற பல சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Pexels

சுவாச பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், வயதானவர்கள் வாசனை மெழுகுவர்த்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Pexels

மெழுகுவர்த்திகளை பயன்படுத்தும் போது இயற்கையான வாசனைகள் நிறைந்த மெழுவர்த்திகளை பயன்படுத்த வேண்டும்.

Pexels

முடிந்த அளவு பாராஃபின் இல்லாத மெழுகுவர்த்திகளை வாங்க வேண்டும்.

Pexels

கார்த்திகை தீபத்திருநாளில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்?

Follow Us on :-