ஏன் வெறும் வயிற்றில் டீ குடிக்கக்கூடாது??

டீ காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலுக்கு சில அபாயங்கள் ஏற்படக்கூடும். இதன் விவரம் இதோ...

Webdunia

வெறும் வயிற்றில் டீ குடிப்பது வயிற்றில் உள்ள அமில மற்றும் கார பொருட்களின் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகிவிடும்.

வெறும் வயிற்றில் டீ உட்கொள்வது பற்களின் எனமிலை காலப்போக்கில் அரிக்கக்கூடும்.

வெறும் வயிற்றில் டீ குடிக்கும்போது, அதிகப்படியான நீரிழப்பை ஏற்படுத்தி, தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் டீ குடிக்கக் கூடாது.

Webdunia

வெறும் வயிற்றில் டீ அருந்துவதால், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Webdunia

டீயில் உள்ள டானின் செரிமான அமைப்பு உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது.

Webdunia

டீ அருந்துவதற்கு சிறந்த நேரம் மாலை 3 மணிதான். அது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

Webdunia

காலை டீ அவசியமெனில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து டிபனுக்குப் பிறகு பருகுவது சிறந்தது.

இவ்ளோ விலை குறைவா... சாம்சங் வெளியிடும் செம ஸ்மார்ட்போன்!

Follow Us on :-