அடிக்கடி நெட்டி எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா..?

கை, கால் விரல்களில் நெட்டி எடுக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இவ்வாறாக தொடர்ந்து நெட்டி எடுப்பது விரல்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

Various Source

விரல்களில் உள்ள இரண்டு எலும்புகளின் இணைப்புகள் உராயும்போது ஏற்படும் சத்தம்தான் நெட்டி என்கிறோம்.

நெட்டி எடுக்கும்போது எலும்புகளுக்கு இடையில் சினோவியல் என்ற மூட்டுறை திரவம் சுரக்கிறது.

இந்த திரவம் விரல் எலும்புகளின் இணைப்புகளில் படியும் முன்னர் இணைப்பில் வாயுவை வெளியேற்றுகிறது.

அடிக்கடி நெட்டி எடுப்பதால் விரல் இணைப்புகளை சுற்றியுள்ள சதைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நெட்டி எடுப்பதால் நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Various Source

கை விரல்களில் அடிக்கடி நெட்டி எடுப்பதால் கையின் வலிமை பாதிக்கப்படுகிறது.

Various Source

எப்போதாவது நெட்டி எடுப்பது இயல்புதான். ஆனால் தன்னிச்சையாக அடிக்கடி நெட்டி முறிப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆப்பிள் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வரவே வராது..!

Follow Us on :-