ஏன் வெறும் வயிற்றில் காபி குடிக்கக்கூடாது?

காபியில் காப்ஃபைன் என்னும் பொருள் உள்ளதால், இது வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல.

Webdunia

வெறும் வயிற்றில் காபி அமில உற்பத்தியை தூண்டிவிடும். இதனால் அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

காபியை காலையில் எழுந்தவுடனேயே வெறும் வயிற்றில் குடிப்பது, சர்க்காடியன் தாளத்தை நாசப்படுத்தக்கூடும்.

Webdunia

பொதுவாக காபி உடலில் இருந்து கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை வெளியேறுவதை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது, செரடோனின் செயல்முறையை சரியாக நடத்தும் மூளையின் திறன் குறையும்.

காலையில் உடல் வறட்சி ஏற்படுகிறது என்றால், அது வெறும் வயிற்றில் குடிக்கும் காபி தான் காரணம்.

Webdunia

காபியை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, கல்லீரலின் நச்சுக்களை அகற்றும் பணியை கடினமாக்கிவிடுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் காபியானது, இன்சுலின் உணர்திறனைக் குறைத்துவிடுகிறது.

Webdunia

காலை 10 மணி முதல் நண்பகல் வரை எப்போது வேண்டுமானாலும் காபியை எவ்வித அச்சமின்றி குடிக்கலாம்.

Webdunia

பஞ்சு போல் இடியாப்பம் செய்வது எப்படி??

Follow Us on :-