மெட்ராஸ் ஐ எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.

Webdunia

குறிப்பாக குழந்தைகள் இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிகிறது.

விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே மெட்ராஸ் ஐ.

இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

1. பருவ காலத்தில் ஏற்படுகிற ஒவ்வாமை தூசி, புகை உள்ளிட்டவற்றால் ஏற்படும்.

2. நுண்ணுயிரி அல்லது நச்சுயிரி தொற்றுகளால் ஏற்படுவது.

3. ஷாம்பு, அழுக்கு, நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளின் காரணமாகவும் ஏற்படும்.

தொற்று ஏற்பட்டால் சில நேரங்களில் கண்ணீரோடு சேர்ந்து சிறிய அளவில் ரத்தக்கசிவு ஏற்படலாம்.

கண் சிவந்துபோயிருந்தால் அது மெட்ராஸ் ஐஆக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை.

Webdunia

பிரீசரில் மறந்துபோய் கூட வைக்க கூடாத பொருட்கள்!

Follow Us on :-