குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். பச்சை பாலை பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.