சைவ பிரியர்களுக்கு புரோட்டீன் நிறைந்த 7 உணவுகள்..!

அசைவ உணவுகளில் நிறைய புரோட்டீன் உள்ளது. ஆனால் சைவ பிரியர்கள் புரோட்டீனை காய்கறிகள் வழியாகவே பெற வேண்டியது உள்ளது. புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் புரோட்டீன் குறைபாட்டை சரி செய்ய முடியும்.

Various Source

சைவ உணவான டோஃபு ப்ரோட்டீன்கள் நிறைந்தது. ஒரு கப் டோஃபுவில் 10 கிராம் ப்ரோட்டீன் உள்ளது.

ஒரு கப் க்ரீக் யோகர்ட்டில் 23 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. பழங்கள், பெர்ரி சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம்.

அரை கப் பன்னீரில் 14 கிராம் ப்ரோட்டீன் உள்ளது. ப்ரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய சைவ பிரியர்களுக்கு நல்ல உணவு

ப்ரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய விரும்பும் சைவ பிரியர்களுக்கு கொண்டைக்கடலை சிறப்பான நியூட்ரியண்ட் உணவு

Various Source

ஒரு கப் குயினோவாவில் ப்ரோட்டீன், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

Various Source

பாதாம், முந்திரி வகைகளில் ஏராளமான புரதச்சத்துக்களும், விட்டமின்களும் நிரம்பியுள்ளது

தாவர உணவான ப்ரோகலியில் அமினோ அமிலங்களும், ப்ரோட்டின் சத்துகளும் அதிகம் உள்ளது.

இரவில் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்..!

Follow Us on :-