பிரஷர் குக்கரை ஈஸியாக சுத்தம் செய்வது எப்படி?

கடினமான பணி. ஆனால் சில உத்திகளை பயன்படுத்தினால் பிரஷர் குக்கரை எளிதாக சுத்தம் செய்யலாம். அதுகுறித்து பார்ப்போம்.

Various source

பிரஷர் குக்கரை வெதுவெதுப்பான தண்ணீரில் வாஷிங் லிக்விட் கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஸ்பாஞ்ச் போட்டு தேய்த்தால் குக்கரில் ஒட்டிய உணவுப்பொருட்கள் எளிதாக வந்து விடும்.

பின்னர் குக்கரை நன்றாக ஒருமுறை அலசிவிட்டு டிஷ் க்லாத் பயன்படுத்தி துடைத்து விட வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 டேபிள் ஸ்பூன் டார்டர் சாஸ் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

Various source

பின்னர் அதை கருகிய குக்கரின் பகுதிகளில் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

Various source

பின்னர் ஸ்க்ரப்பரை பயன்படுத்தி தேய்த்தால் கருகிய கறைகள் குக்கரில் இருந்து அகன்று விடும்.

தண்ணீருடன், வினிகர் சேர்த்து ஊற வைத்தும் குக்கர்களை கழுவலாம்.

ஆரோக்கியம் தரும் அவல் வடை செய்வது எப்படி?

Follow Us on :-