அமைதி வேண்டுமா? இந்த செடியை வளர்த்தால் போதும்!

வீட்டில் மன அமைதியோடு இருப்பதற்கும், இரவில் நன்றாக தூங்குவதற்கும் நல்ல மனநிலையை அளிக்கக்கூடியதுதான் பீஸ் லில்லி எனப்படும் தாவரம்.

Various Source

வீட்டிற்குள் இருந்தால், தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டாம்

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே தண்ணீர் ஊற்றவும்

சூரிய ஒளி இல்லாத அறைகளில் வளர்க்கலாம்

மாசுபட்ட காற்றை சுத்திகரிக்கும் திறன் இதற்கு உண்டு

Various Source

படுக்கையறையில் வைத்தால், நல்ல தூக்கத்தை அளிக்கும்

இந்த செடி இரவில் கூட ஆக்ஸிஜனை வெளியிடும் திறன் கொண்டது

இது அறையில் உள்ள தூசியை உறிஞ்சி அறை சுத்தமாக இருக்க உதவும்.

வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மிதமாக உரமிடுங்கள்

Various Source

தினசரி ப்ளூபெர்ரி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Follow Us on :-