குடியரசு தின ஸ்பெஷல்: மூவர்ண இட்லி செய்வது எப்படி?

குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக வீடுகளில் தேசியக் கொடிகளின் வண்ணங்களை கொண்ட மூவர்ண இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: அரிசி, தக்காளி, வர மிளகாய், புதினா, பச்சை மிளகாய், சீரகம்

அரிசியை ஊற வைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

காவி நிறத்திற்கு அரைத்த தக்காளி, வரமிளகாயை இட்லி மாவுடன் தனியாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை நிறத்திற்கு புதினா, பச்சை மிளகாய், சீரகத்தை சேர்த்து அரைத்து தனியாக மாவுடன் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு இட்லி குழியிலும் மூன்று நிற மாவிலும் கொஞ்சம் எடுத்து சேர்க்க வேண்டும்

இவ்வாறாக முழுவதும் மாவை சேர்த்த பிறகு அவித்து எடுத்தால் மூவர்ண இட்லி தயார்.

ஒவ்வொரு குழியிலும் வெவ்வேறு நிற மாவை ஊற்றி மூன்று தனித்தனி வண்ண இட்லிகளாக சுட்டு எடுத்தும் சேர்த்து அடுக்கிக் கொள்ளலாம்

Various Source

வாழைக்காயை யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்?

Follow Us on :-