வெண் பூசணியில் (பரங்கிக்காய்) உள்ள மருத்துவ பயன்கள்!
அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் உணவுகளில் வெண் பூசணிக்காயும் ஒன்று. அதிகம் பலரும் விரும்பாத இந்த வெண் பூசணியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
Various source
குறைந்த கொழுப்பு கொண்ட வெண்பூசணி உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது
பூசணி சாறு அடிக்கடி பருகுவது வயிற்றுப் புண்களுக்கு நன்மை பயக்கும்
வெண் பூசணி உணவில் எடுத்துக் கொள்வது கணையத்தின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது
இதில் துத்தநாகம் உள்ளது, இதை தைராய்டு உள்ளவர்கள் பயன்படுத்தலாம்
வெண் பூசணி வறண்ட சருமத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
வெண்பூசணி சாப்பிடுவதால் சிறுநீர் மூலம் நச்சுகள் வெளியேறுகிறது
இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கு பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது