சோம்பு தண்ணீர் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்?

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், எதிர்ப்பு சக்தியையும் அளிக்கக்கூடிய மூலிகைப் பொருட்களில் ஒன்று சோம்பு (அ) பெருஞ்சீரகம். இதை தண்ணீரில் கலந்து குடிக்கும்போது பல மருத்துவ நன்மைகளை அளிக்கிறது.

Various source

சோம்பில் விட்டமின் சி, இ, கே, தாதுக்கள் கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

தினம் காலை சோம்பு ஊறவைத்த தண்ணீரை குடிப்பது வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

சோம்பு தண்ணீர் வயிற்றில் ஏற்படும் செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் ஆஸ்துமா, சுவாச பிரச்சினையின் தாக்கத்தை குறைக்கிறது.

Various source

தினம் சோம்பு தண்ணீர் குடிப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

Various source

எடை குறைக்க விரும்புபவர்கள் தினம் காலை சோம்பு தண்ணீர் குடிக்கலாம்.

சோம்பு தண்ணீர் சரும பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது.

ஊறுகாய் சாப்பிடுவது கல்லீரலுக்கு நல்லதா?

Follow Us on :-