மாம்பழ பிரியர்னா கண்டிப்பா இந்த ரகங்களை மிஸ் பண்ணாதீங்க!

கோடைக்காலம் வந்தாலே மாம்பழ சீசன் களைகட்டி விடும். பல ரக மாம்பழங்களும் விற்பனையாகும். நீங்கள் மாம்பழ பிரியராக இருந்தால் இந்த ரக மாம்பழங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணவே கூடாது.

Various Source

மாம்பழ வகைகளில் இமாம் பசந்த் பெரியது. சுளையான சதைகளுடன் சுவையாக இருக்கும்.

மராட்டியத்தில் விளையும் அல்பொன்சா மாம்பழங்கள் சுவையான ஜூஸ் போட்டு குடிக்க ஏற்றவை

கெஸார் மாம்பழங்கள் குஜராத்தில் விளைகின்றன. சின்னதாகவும் சுவையாகவும் இருக்கும்.

பங்கனபள்ளி மாம்பழம் நல்ல மஞ்சள் நிறத்தில் புளிப்பு, இனிப்பு கலந்த சுவையில் பிரமாதமாக இருக்கும்.

Various Source

நடுத்தர அளவிலான நீள மாங்காய் நல்ல வாசமும், சுவையும் கொண்டது

Various Source

சதையை விட சாறு அதிகமாக இருக்கும் மல்கோவா மாம்பழம் சேலத்தில் விளையில் ஸ்பெஷல் மாம்பழமாகும்.

Various Source

நாட்டு மாம்பழம் எனப்படும் தமிழ்நாட்டு உள்ளூர் மாம்பழங்கள் சிறிய அளவிலும் புளிப்பு சற்று தூக்கலாகவும் சுவையாக இருக்கும்.

வெள்ளை எள் கல்லீரலை பாதுகாக்க உதவுமா?

Follow Us on :-