பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள லிச்சி பழம் உடலின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளில் பங்களிக்கிறது. இந்த லிச்சி பழத்தின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
Various Source
லிச்சி பழத்தில் புரதச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, விட்டமின் சி ஆகிய பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
லிச்சி பழம் சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து ரத்தசோகை ஏற்படாமல் காக்கிறது.
லிச்சி பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலின் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடை குறைய உதவுகிறது.
லிச்சி பழத்தில் உள்ள நீர்ச்சத்து வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது.
Various Source
இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்குகிறது.
Various Source
லிச்சியில் உள்ள விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
குறிப்பு: மருத்துவ தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.