சமீபமாக குழந்தைகளிடையே திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட்டுகள் வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால் இவை உடல்நலத்திற்கு தீங்கானவை என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. திரவ நைட்ரஜனால் என்ன பிரச்சினை ஏற்படும் என பார்ப்போம்.
Various Source
ஸ்மோக் பிஸ்கட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மோக் திரவ நைட்ரஜன் என்ற வேதியல் பொருளால் உருவாகிறது.
இந்த வேதியல் பொருள் உணவை பதப்படுத்தவும், நாடகங்களில் பனிமூட்டம் போன்ற தன்மையை ஏற்படுத்தவும் பயன்படுகின்றன.
சமீபகாலமாக பல கடைகளில் இந்த வேதியியல் கலவையில் உணவுகளை போட்டு எடுத்து விற்பனை செய்கின்றனர்
இந்த ஸ்மோக் பிஸ்கட்டுகளை சாப்பிடுவதால் வேதியியல் வினையால் நாக்கில் வாய் பகுதியில் புண்கள் உருவாகும்.
Various Source
ஸ்மோக் பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிடுவது குடலை புண்ணாக்கி நீண்ட கால பிரச்சினையை அளிக்கும்.
குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவதால் கண் பார்வை இழத்தல், பேச்சு திறன் இழப்பு ஏற்படலாம்.
-78 டிகிரி உறைநிலை கொண்ட இந்த வேதிபொருள் கலந்த உணவை சாப்பிடுவதால் ரத்த வாந்தி வருவது போன்ற அபாயங்களும் ஏற்படலாம்.