சர்க்கரை நோயாளிகள் குதிரைவாலி அரிசி சாப்பிடலாமா?

தமிழ்நாட்டில் பல காலமாக புழக்கத்தில் உள்ள பல வகையான சத்துமிக்க அரிசிகளில் ஒன்று குதிரைவாலி. குதிரைவாலி அரிசி உணவால் ஏற்படும் அளவற்ற பயன்கள் குறித்து காணலாம்.

Instagram

குதிரைவாலி அரிசியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், இரும்பு, புரதம், நார்ச்சத்து ஆகியவை குழந்தைகளுக்கு அவசியமானவை.

குதிரைவாலி அரிசியை உணவாக கொள்ளும்போது உடலில் எலும்புகள், பற்கள் உறுதி பெறும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாதாரண அரிசி சோறுக்கு பதிலாக குதிரைவாலி அரிசியை உணவாக பயன்படுத்தலாம்.

குதிரைவாலி அரிசியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்று பிரச்சினையை சரிசெய்கிறது.

Instagram

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் குறைபாடுகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

Instagram

குதிரைவாலி உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதால் எடை குறைப்பவர்களுக்கு நல்ல டயட் உணவு இது.

குறிப்பு: மருத்துவ தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் பிரச்சினை வருமா?

Follow Us on :-