உடலுக்கு நன்மை தரும் உணவு வகைகளில் கொண்டைக் கடலையும் ஒன்று. வறுத்த உப்புக்கடலையில் உள்ள சத்துக்களும் பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கின்றன. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various Source
வறுத்த உப்புக்கடலையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, விட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
வறுத்த உப்புக்கடலையில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
மூளை செயல்பாட்டிற்கு தேவையான கோலின் உப்புக்கடலையில் உள்ளது.
நரம்புகள் சிறப்பாக செயல்பட தேவையான மெக்னீசியம் உப்புக்கடலையில் செறிவாக உள்ளது.
Various Source
வறுத்த உப்புக்கடலை குறைந்த GI கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்.
Various Source
வறுத்த உப்புக்கடலையில் உள்ள காப்பர், மாங்கனீஸ், ஃபோலேட் ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
குறிப்பு: ஆரோக்கிய தகவலாக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.