சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா?

குறைந்த கார்போஹைட்ரேட், புரதச்சத்து நிறைந்த உணவு பன்னீர். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதா என பார்ப்போம்...

Social Media

பன்னீர் குறைந்த கிளைசெமிக் அட்டவணை உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என கூறப்படுகிறது.

இதில் கார்போஹைட்ரேட் குறைந்து காணப்படுவதால் சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

ஆய்வுகளின் படி பன்னீர் சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Social Media

இதுமட்டுமின்றி இதயம், எலும்புகள் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கவும் பன்னீர் உதவுகிறது.

Social Media

பன்னீரில் மெக்னீசியம் அளவு நிறைந்து காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு இது.

Social Media

காலை மற்றும் இரவு சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 80 - 100 கி வரையிலான பன்னீரை சாப்பிடலாம்.

இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டு பன்னீரை டயட்டில் இணைக்கலாம்.

மயோனைஸ் சாப்பிடுவது இவ்வளவு கேடானதா?

Follow Us on :-