கொய்யாவும் அதன் பயன்களும்...

கொய்யா பழத்தில் உள்ள பல்வேறு நன்மைகள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

கொய்யாவை தினசரி டயட்டில் சேர்த்துக்கொண்டு வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.

கொய்யா வாய் வறண்டு இருக்கும்போது சுவையை மீட்டெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

செரிமானத்தை பராமரிக்க, மலச்சிக்கலைப் போக்க கொய்யா மிகவும் உதவுகிறது.

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்த கொய்யா மிகவும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொய்யாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பொதுவாக மாலை அல்லது இரவில் கொய்யாவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யா எடுத்து கொள்ளவது நல்லது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள நன்மைகள்!

Follow Us on :-