பச்சை மிளகாய் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு துணை பொருள் பச்சை மிளகாய். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள், விளைவுகள் ஏற்படும் என்பதை அறிவோம்.

Various Source

பச்சை மிளகாயில் குறைந்த கலோரியுடன் விட்டமின்கள் ஏ,சி,கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கலோரிகள் குறைவாக உள்ளதால் பச்சை மிளகாய் உடல் எடை குறைக்க உதவியாக உள்ளது.

பச்சை மிளகாயில் உள்ள பீட்டா கரோட்டீன் இதய செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.

பச்சை மிளகாய் சளி பிரச்சினையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

Various Source

பச்சை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாய் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

அதிகமாக பச்சை மிளகாய் சாப்பிட்டால் தீவிர எரிச்சல், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஆண்கள் தலைமுடி பராமரிக்க அசத்தலான டிப்ஸ்!

Follow Us on :-