New Launch: இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

விரைவில் அறிமுகமாக உள்ள இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Infinix site

6.8 இன்ச் FHD+ AMOLED 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், மாலி G68 MC4 GPU

8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12

200 MP பிரைமரி கேமரா, OIS, 13 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP சென்சார், 32 MP செல்பி கேமரா

தொழில்நுட்ரம் 5ஜி, எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்

Infinix site

4500 எம்ஏஹெச் பேட்டரி, 180 வாட் தண்டர் சார்ஜ்

Infinix site

இதன் விலை, விற்பனை மற்றும் அறிமுக தேதி ஆகிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Infinix site

வாழைக்காயை சாப்பிடுவது நல்லதா?

Follow Us on :-