கைக்குள்ள அடங்கிடும்! ஹுவாய் பாக்கெட் எஸ் சிறப்பம்சங்கள்!

மடிக்கக்கூடிய வகையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஹுவாய் பாக்கெட் எஸ் ஸ்மார்ட்போன்!

Huawei

ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே,120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778 4ஜி பிராசஸர், அட்ரினோ 642L GPU

8 ஜிபி ரேம் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி, ஹார்மனி ஒஎஸ் 3.0

40 MP ட்ரூ-க்ரோமா கேமரா, 13 MP அல்ட்ரா வைடு கேமரா, 10.7 MP செல்பி கேமரா

Huawei

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

Huawei

4000 எம்ஏஹெச் பேட்டரி, 40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

Huawei

நிறம்: பிளாக், பாரஸ்ட் சில்வர், மிண்ட் கிரீன், பின்க், ப்ரிசம்ரோஸ் கோல்டு மற்றும் ஐஸ் க்ரிஸ்டல் புளூ

ஹூவாய் பாக்கெட் S ஸ்மார்ட்போனின் விலை ரூ. 68,010

மறுநாள் வைத்து சாப்பிடவே கூடாத உணவுகள்

Follow Us on :-