வாயை திறந்தால் நாத்தம் அடிக்குதா?

சிலருக்கு ஏற்படும் கெட்ட சுவாசம் காரணமாக பேசுவதற்கு சங்கடப்படுவார்கள். இவற்றை போக்க சில எளிய டிபஸ்...

Pexels

நிறைய தண்ணீர் குடிக்கவும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

சோம்பு சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கும். வாய் துர்நாற்றத்தை தடுத்து கிருமிகளை அழிக்கிறது.

புதினா வாய் புத்துணர்ச்சியூட்டிகளில் முக்கியமான ஒன்றாகும்.

கிராம்புகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை குறைக்கும்.

இலவங்கப்பட்டை துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து மவுத்வாஷ் ஆக பயன்படுத்தலாம்.

Pexels

வாய் துர்நாற்றம் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டுக்கொள்வது சிறந்தது.

Pexels

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டுவதால் அவற்றை உட்கொள்ள வேண்டும்.

Pexels

உணவுக்குப் பிறகு சில கொத்தமல்லி இலைகளை மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.

Pexels

வெறும் வயிற்றில் நெல்லிகாய் ஜூஸ் என்ன செய்யும்னு தெரியுமா?

Follow Us on :-