முறுக்கு செய்வது எப்படி??

பண்டிகை பலகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் முறுக்கை செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

தேவையான பொருட்கள்: கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், பெருங்காயத்தூள் – இரண்டு தேக்கரண்டி, எள்ளு – தேவையான அளவு, நெய் – கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்பு சீரகம் சேர்க்கவும் , சிறிது நேரம் கலக்கிய பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து அந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவாக பிசையவும்.

இப்போது இந்த கலவையுடன் உப்பு, நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.

இப்போது மிதமான அளவில் குழைந்து உள்ள மாவினை முறுக்கு அச்சில் வைத்து தேவையான வடிவில் முறுக்குகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Social Media

இப்போது சுவையான ஆரோக்கியமான முறுக்கு ரெடி.

Social Media

ஒரு வாரத்தில் 4 - 7 முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

Follow Us on :-