ஆயுர்வேதத்தின் படி தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்?

ஆரோக்கியமான முறையில் தண்ணீர் குடிக்கும் வழிகளாக ஆயுர்வேதம் கூறுவது என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

Pexels

காலையில் சூடான தண்ணீர் பருகுங்கள்

அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீர்தான் பருகவேண்டும்

மடமடவென்று தண்ணீர் குடிக்காமல், கொஞ்சம், கொஞ்சமாக நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாகம் எடுக்கும்போது தண்ணீர் கட்டாயம் குடித்து விட வேண்டும்.

ஐஸ் வாட்டர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Pexels

சாப்பிடும் போது வேகவேகமாக தண்ணீர் குடிக்க கூடாது.

Pexels

தண்ணீரில் ஏதேனும் மூலிகைகள் சேர்த்து பருகுவதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.

Pexels

கட்டாயம் சாப்பிடும்போது தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். அது ஜீரணத்தை தடுக்கிறது.

Pexels

யாரெல்லாம் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கனும்?

Follow Us on :-