வயதை மறைப்பது எப்படி? என்னென்ன சாப்பிடலாம்??

ஆரோக்கிய பழக்கங்கள் என்று கூறும் போது அதில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.

Pixabay

அந்த வகையில் முதுமையை தாமதப்படுத்த அல்லது தடுக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்டவை சரும செல்கள் சேதமடைவதைத் தடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.

கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆரஞ்சு பிக்மென்ட்ஸ் உள்ளன. இவை சருமத்தையும் பளபளப்பாக வைத்து கொள்ள உதவும்.

ரெஸ்வெராட்ரோல் எனப்படும் கெமிக்கல் ஏராளமாக நிறைந்துள்ள திராட்சை முதுமையை தடுக்கும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

ஆரஞ்சு பழங்களில் காணப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

சருமத்தில் சுருக்கம், டார்க் ஸ்பாட்ஸ், கோடுகள் மற்றும் சரும தளர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை வெங்காயம் போக்கும்.

Pixabay

கீரைகள் சருமத்தை புத்துணர்ச்சியாக, இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.

Pixabay

தக்காளியில் உள்ள வைட்டமின் டி முதுமையின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

Pixabay

Infinix Hot 20 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கு?

Follow Us on :-