குதிகால் வெடிப்பு பலரும் சந்திக்கும் பிரச்சினைதான். இது கால்களின் அழகை கெடுக்கிறது. சில வீட்டுமுறை மருத்துவம் மூலமாக குதிகால் வெடிப்பை போக்கலாம். அதுகுறித்து காண்போம்.
Various source
அரிசி மாவுடன் தேன் மற்றும் வினிகர் கலந்து காலில் தேய்த்து கழுவி வரலாம்.
வாசலினுடன் எலுமிச்சை சாறு கலந்து வெடிப்புகளில் தேய்த்து பின் சூடான நீரில் கால்களை கழுவலாம்.
தேனை மட்டும் வெடிப்பு உள்ள பகுதிகளில் 15 நிமிடங்கள் வரை தேய்த்து மசாஜ் செய்யலாம்.
தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து வெடிப்புகள் தடவி வந்தால் வெடிப்பு குறையும்.
Various source
வாழைப்பழத்தை பசையாக அரைத்து குதிகால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
Various source
வெதுவெதுப்பான தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்கள் மூழ்கும்படி வைத்திருப்பதும் வெடிப்பை குறைக்க உதவும்.