செம்பருத்தியின் ஆரோக்கிய நன்மைகள்

செம்பருத்தி வெறும் மலர் மட்டுமல்ல. பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் செம்பருத்தி பல நோய்களுக்கு மருந்தாகிறது.

Various Source

செம்பருத்தியில் வைட்டமின் சி உள்ளது

செம்பருத்தி தேநீர் அருந்துவது இரத்த அழுத்தத்தை சமப்படுத்துகிறது

செம்பருத்தி பூ கொழுப்பைக் குறைக்கிறது

கண் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது

Various Source

செம்பருத்தி பூ சாப்பிடுவது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது

செம்பருத்தி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

தோல் புற்றுநோயைத் தடுப்பதில் செம்பருத்தி பூ உதவுகிறது.

மல்லிகைப்பூ தேநீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா?

Follow Us on :-