ஆரோக்கியமான ஆணுறுப்புக்கு என்ன செய்யனும்??

ஆணுறுப்பின் செயல்திறன், விந்தணுவின் இயக்கம் வரை அனைத்தும் உணவு பழக்கத்தால் மாறுபடலாம். ஆரோக்கியமான ஆணுறுப்பை பெற்று தரும் சில உணவு பொருட்கள் இதோ...

Pixabay

உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும்.

இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இடுப்பு பகுதியில் இரத்தத்தை அடைய உதவுகிறது.

கேரட் விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

செர்ரி பழம் பிறப்புறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.

Pixabay

காரமான உணவுகள் மற்றும் சூடான சாஸ்களை சாப்பிடும் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஸ்ட்ராபெர்ரிகளில் ஆந்தோசயனின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தமனிகளை அடைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

Pixabay

இதில் உள்ள வைட்டமின் சி விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவுகிறது.

பீனட் பட்டரில் ஃபோலேட் நிறைந்துள்ளது, இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.

Pixabay

ரொம்ப கம்மியான விலையில் Lava Blaze Nxt! சிறப்பம்சங்கள் என்ன?

Follow Us on :-