கிவி பழத்தை பற்றி தெரியுமா?
கிவி பழத்தில் உள்ள பல்வேறு நன்மைகள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Pexels
கிவி உட்கொள்வது ரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கிவியை அன்றாடம் எடுத்துக்கொள்வது உங்கள் உடலின் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது.
கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்துதான் உணவு செரிக்க உதவுகிறது.
கிவியில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சியை குறைக்க உதவுகிறது.
மிக முன்கூட்டியே கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் கிவி நோய் செல்கள் வளராமல் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Pexels
ஆஸ்துமா போன்ற மூச்சுப்பிரச்னைகளை கூட கிவி சாப்பிடுவதால் தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Pexels
கிவியில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள், எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
Pexels
கிவியில் உள்ள வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கண் பார்வைக்கு வழிவகுக்கிறது.
Pexels
lifestyle
மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிக்கலாமா?
Follow Us on :-
மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிக்கலாமா?