வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவசியமான பொருள் தண்ணீரை. தண்ணீரை சுட வைத்து குடிப்பது பல வகைகளில் நன்மைகளை தருகிறது. அதுகுறித்து காண்போம்..

Various Source

வெறும் வயிற்றில் காலையிலேயே வெந்நீர் குடிப்பதால் வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து வயிறு சுத்தமாகிறது.

தண்ணீரை சுட வைப்பதால் அதில் உள்ள கெட்ட கிருமிகள் அழிகிறது.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு வெந்நீர் குடித்தால் செரிமானம் அதிகரித்து பசியை தூண்டும்

வெறும் வயிற்றில் வெந்நீர் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.

Various Source

வெந்நீர் அருந்துவதால் நல்ல ரத்த ஓட்டமும், செல்களுக்கு ஆக்ஸிஜனும் சீராக கிடைக்கிறது.

Various Source

வெந்நீர் குடிப்பதன் மூலம் வியர்வை உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் கழிவுகள், உப்பை வெளியேற்ற முடியும்.

வெந்நீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்காமல் உலோக பாத்திரங்களில் வைத்து பருகுவது நல்லது.

கோடைக்காலத்திலும் சைனஸ் பிரச்சினையா?

Follow Us on :-