வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் அதிசய ஜூஸ்!

வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க உதவும் அருமையான எலுமிச்சை வெள்ளரி மிக்ஸ் ஜூஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Instagram

கோடை கால சரும பிரச்சினைகளில் இருந்து காத்துக் கொள்ள உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

வெள்ளரி மற்றும் எலுமிச்சையில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செறிவாக உள்ளது.

வெள்ளரி எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

இதில் உள்ள விட்டமின் சி புதிய செல்களில் வளர்ச்சிக்கு உதவுவதால் தோல் செல்கள் வளர்ச்சியடையும்.

Instagram

வெள்ளரி எலுமிச்சை சாறு தோலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து வெயிலில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

Instagram

தோலில் நீர்சத்தும், உடலில் ஊட்டச்சத்தும் நிறைந்திருப்பதால் சூரியனின் அபாய கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

இந்த சாறில் உள்ள ஆல்பா ஹைட்ராசி அமிலங்கள் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை பாதுகாக்கிறது.

மூட்டுவலி இருந்தா இதையெல்லாம் அறவே தொடாதீங்க!

Follow Us on :-