டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

Pexels

டிராகன் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன.

இது தவிர டிராகன் பழத்தில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம் போன்றவையும் அதிகமாக உள்ளன.

டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கும்.

டிராகன் பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது குடல்புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

சிவப்பு நிற சதைப் பகுதியைக் கொண்ட டிராகன் பழம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டாலைன்களை கொண்டுள்ளது.

டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி சருமத்தின் இளமை தோற்றத்திற்கு உதவும்.

Pexels

டிராகன் பழத்தில் உள்ள 18% மக்னீசியம் எழும்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

Pexels

டிராகன் பழத்தில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கண் புரை, மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சனைகளைத் தடுக்கிறது.

Pexels

அதிக அளவு லெமன் டீ பருகுவதால் இவ்வளவு ஆபத்தா..?

Follow Us on :-