காலை உணவில் ஆப்பிள் சேர்ப்பதன் நன்மைகள்!

ஊட்டச்சத்து மிக்க பழ வகைகளில் ஆப்பிள் முக்கியமானது. அவசியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Various Source

ஆப்பிளில் புரதச்சத்து, நார்ச்சத்து நிரம்பியுள்ளது. கொழுப்பு இதில் இல்லை.

தினசரி காலை ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆப்பிள் சாப்பிடுவது பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படுவதன் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

காலை உணவில் ஆப்பிள் சேர்த்து கொள்வதால் அன்றைய தினத்திற்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

Various Source

காலை தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் டயட் உணவில் ஆப்பிள் சேர்த்துக் கொள்வது நல்லது.

நரை முடி கருப்பாக மாற இயற்கையான மருத்துவ டிப்ஸ்!

Follow Us on :-