துளசி இலையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?

கொல்லைப்புறங்களில், காடு மேடுகளில் சாதாரணமாக முளைத்துக் கிடக்கு துளசி செடிகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அது குறித்து தெரிந்து கொள்வோம்.

Various source

துளசி பூவுடன் வசம்பு, திப்பிலி சேர்த்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் இருமல் குணமாகும்

துளசி இலைகளை அவித்து சாறு பிழிந்து காலை, மாலை 10 மி.லி அளவு குடித்து வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

இவ்வாறு துளசி இலைகளை சாறு பிழிந்து அருந்துவது தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவும்

வெந்நீரில் துளசி இலைச் சாறு, தேன் கலந்து அருந்தி வர இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்’

Various source

துளசி இலைச்சாறுடன் மாசிக்காயை நன்கு அரைத்து குழைத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண், வயிற்றுவலி குணமாகும்.

துளசி சாறுடன் வெங்காய சாறு, எலுமிச்சை சாறு, விளக்கெண்ணெய் சம அளவு சேர்த்து காய்ச்சி 15 மிலி அருந்தி வர மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.

வயிற்றில் பசியை தூண்ட வைக்க நாட்டு மருத்துவ குறிப்புகள்!

Follow Us on :-