H3N2 வைரஸிலிருந்து தப்பிக்க 6 முக்கிய மூலிகைப் பொருட்கள்..!

நாடு முழுவதும் H3N2 இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஆரோக்கியத்தை பேணுவதும் அவசியம். வைரஸ் தொற்று எளிதில் அண்டாமல் இருக்க எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

எச்3என்2 இன்ப்ளூயன்சா வைரஸ் மற்றவர் மூலமும் பரவக்கூடும். சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி இதன் அறிகுறிகள்.

வைரஸ் அறிகுறி தோன்றாதவர்கள் முன்னெச்சரிக்கையாக மூலிகைப் பொருட்களை உட்கொள்ளலாம்.

வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின்படி மூலிகை உணவுகளை உண்ணலாம்.

இஞ்சியில் உள்ள ஆண்டி பாக்டீரியல் பண்பு உடலில் வைரஸ்களின் வளர்ச்சியை தடுக்கும்.

Various Source

துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர காய்ச்சல், சளி, இருமல் தொல்லை நீங்கும்.

Various Source

சோம்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் விட்டமின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

Various Source

தினம் காலை வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை சாப்பிடுவது வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

Various Source

பாலில் மஞ்சள் கலந்து குடித்து வர உடலில் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.

புதினாவில் உள்ள ஆண்டி வைரல் பண்புகள் காரணமாக தினசரி புதினா டீ குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.

மூக்கிரட்டை கீரையின் அதிசய மருத்துவ பயன்கள்..!

Follow Us on :-