காலை உணவாக சாப்பிடக்கூடாத பழங்கள் என்ன??

வெறும் வயிற்றில் காலை உணவாக சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Pexels

பப்பாளி - இதில் உள்ள பாப்பைன் வெறும் வாயிற்றில் சாப்பிட்டால் எரிச்சலை ஏற்படுத்தும்.

அன்னாசி - இதில் உள்ள ப்ரோமிலைன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

மாம்பழம் - வெறும் வயிற்றில் மாம்பழம் சாப்பிடுவது வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

ஆரஞ்சு - இதில் உள்ள அமிலம், வயிற்றின் உட்பகுதியை எரிச்சலடைய செய்து அமில ரிஃப்ளக்ஸ் போன்றவற்றை உண்டாக்கும்.

திராட்சை - இதில் உள்ள சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது இன்சுலின் அளவை அதிகரிக்க செய்யும்.

பேரிக்காய் - இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Pexels

வாழைப்பழம் - இதனை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது உடல் எடை அதிகரிப்பதோடு குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Pexels

வாரந்தோறும் தவறாமல் இறால் சாப்பிட்டால் என்னவாகும்??

Follow Us on :-